இந்திய தொலைக்காட்சியில் ஒரு நாளைக்கு ரூ.3,00,000 சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா..?ரூபாலி கங்குலி அதிக சம்பளம் வாங்கும் இந்திய தொலைக்காட்சி நடிகையாக உள்ளார். ஒரு நாளைக்கு ரூ.3 லட்சம் சம்பளம் வாங்குகிறார் என கூறப்படுகிறது.