#JustNow: கோடநாடு வழக்கு – அதிமுக நிர்வாகியிடம் விசாரணை!கோடநாடு வழக்கு தொடர்பாக அம்மா பேரவை கோவை மாவட்ட இணை செயலாளர் அனுபவ் ரவியிடம் விசாரணை.