"கச்சத்தீவு எங்கள் பூமி.. என் மக்களுக்கு சொந்தமானது.." – இலங்கை அதிபர் திட்டவட்டம்.!யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவுக்கு திடீர் பயணம் மேற்கொண்ட இலங்கை அதிபர் அனுர குமார திட்டவட்டமாக கூறியுள்ளார்.