தனது அழகான மகளின் புகைப்படத்தை வெளியிட்ட ஜி. வி. பிரகாஷ்.!ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் சைந்தவி தம்பதியரின் அழகான மகளின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.