அமைச்சர் பயணித்த விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்ததால் பதட்டம்.!இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பயணித்த விமானம் 14 நிமிடங்கள் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்ததால் முதற்கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டது.