384 குடியிருப்புகளை திறந்து வைத்தார் முதலமைச்சர்!நகர்ப்புற வாழ்விட மேம்பட்டு வாரியம் சார்பில் 384 குடியிருப்புகளை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.