6 மாதத்தில் ரூ.1800 கோடிக்கு விற்பனையான 63 குடியிருப்புகள்.!தெற்கு மற்றும் மத்திய மும்பையில் கடந்த 6 மாதங்களில் மட்டும் ரூ.1,800 கோடிக்கு 63 அடுக்குமாடி கட்டிடங்கள் விற்பனையாகி உள்ளன. இவற்றில் மிகவும் ஆடம்பரமான