25 ஆண்டுகளுக்கு பிறகு ராகுல் ட்ராவிட்டிடம் மன்னிப்பு கேட்ட தென்னாப்பிரிக்க வீரர்.!1997 இல் நடந்த சம்பவத்துக்கு தற்போது ராகுல் ட்ராவிட்டிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஆலன் டொனால்டு.