#BREAKING: ஜனாதிபதியிடம் மன்னிப்பு கேட்க தயார்.. அவர்கள் விரும்பினால் என்னை தூக்கிலிடலாம் – ஆதிர் ரஞ்சன்குடியரசு தலைவர் மனம் புண்பட்டிருந்தால் அவரை சந்தித்து மன்னிப்பு கேட்க தயார் என்று ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேட்டி.