அரசாங்க செயலிகளுக்கு இனி புதிய பேட்ஜ் !! பிளே ஸ்டோரில் அதிரடி காட்டும் கூகுள் !!Google Play Store : இனி கூகுள் பிளே ஸ்டோரில் டவுண்டலோடு செய்யும் அரசாங்கத்தின் ஆப்ஸ்களில் புதிய திட்டத்தை களமிறங்குகிறது கூகுள் நிறுவனம்.