வேலுமணிக்காக மத்திய அரசு வழக்கறிஞர் ஆஜராவதா? – கடும் எதிர்ப்பு!வேலுமணி மீதான ஊழல் வழக்கில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் ஆஜராவதற்கு கடும் கண்டனம்.