ட்விட்டரை தடை செய்தால் புதிய ஸ்மார்ட்போன் களமிறக்கப்படும்.! மஸ்க் அதிரடி முடிவு.!ஆப்பிள் மற்றும் கூகுள், நிறுவனங்கள் ட்விட்டரை தடை செய்தால், நான் வேறு ஸ்மார்ட் போனை உருவாக்குவேன் என மஸ்க் கூறியுள்ளார்.