Make In India திட்டத்தின் கீழ் சென்னையில் தொடங்கப்பட்ட Apple iPhone-11 உற்பத்தி.. விலை குறையுமா?மேக் இன் இந்தியா திட்டத்தின்படி, ஆப்பிள் நிறுவனம், தனது ஐ போன் 11 மாடலை சென்னையில் உள்ள தனது பாக்ஸ்கான் தொழிற்சாலையில் தாயாரிக்கவுள்ளது.