டிச-31க்கு பிறகு ஆண்ட்ராய்டு, ஐ-போன்களில் வாட்ஸ்-அப் வேலை செய்யாது.!டிச-31க்கு பிறகு ஐ-போன் மற்றும் ஆண்ட்ராய்டுகளில் சில பழைய மாடல் போன்களில் வாட்ஸ்அப் தனது சேவையை நிறுத்துகிறது.