ஆப்பிள் நிறுவனம் ஆட்டோ மொபைல் துறையிலும் தடத்தை பதிக்கவுள்ளது:- பிராஜக்ட் டைட்டான்புகழ்பெற்ற ஆப்பிள் நிறுவனம் தனது புதியவிதமான தரமான தயாரிப்புகள் மூலம் தனது வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறது. உலகில் பலர் ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளை