ஆர்டர் செய்தது ஆப்பிள் போன்...! ஆனால் டெலிவரி வந்ததோ ஆப்பிள் ஜூஸ்...!ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் ஐபோன் 12 ஒன்றை ஆர்டர் செய்த பெண்ணுக்கு, ஆப்பிள் ஜூஸ் வீடு தேடி வந்துள்ளது.