ரூபாய் 65,000,00,00,000_ த்தை கூகுள் நிறுவனம் செலுத்துகிறது..!!ஆப்பிள் நிறுவனத்திற்கு கூகுள் செலுத்தும் ஆண்டு கட்டணம் இந்தாண்டு 9 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் 65,000 கோடியாகும்.