தயவு செய்து இனி அதை செய்யாதீங்க... தங்கள் பயனர்களை எச்சரிக்கும் ஆப்பிள்!Apple Warns : தண்ணீரில் விழுந்த ஆப்பிள் ஐபோனை அரிசியில் வைக்கும் பழக்கத்தை தவிர்க்குமாறு தங்களது பயனர்களுக்கு அந்நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.