ஆப்பிள் வாட்ச் என் உயிரை காப்பாற்றி விட்டது... அமெரிக்க பெண் கூறிய உணர்ச்சிபூர்வ தகவல்...ஒரு அமெரிக்க பெண்ணிற்கு ஏற்பட்ட கட்டியை குறிப்பிட்டு முன்கூட்டியே ஆப்பிள் வாட்ச் எச்சரிக்கை செய்ததால் அந்த பெண் தற்போது காப்பாற்றப்பட்டுள்ளார்.
78 வயதான முதியவரை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்..!78 வயதான வீழ்ச்சியடைந்த முதியவரை வீழ்ச்சி கண்டறியும் அம்சத்தின் வாயிலாக ஆப்பிள் நிறுவனம் கண்டுபிடித்து காப்பாற்றியுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.