ஆப்பிள் மியூசிக்கான 5 மாத இலவச சந்தாவை பெறுவதற்கான வழிமுறைகளை காணலாம். ஆப்பிள் போன் வைத்திருக்கும் பெரும்பாலோனோர் உபயோகிக்கும் செயலி, ஆப்பிள் மியூசிக். இந்த செயலின்மூலம் நாம் பாடல்களை கேட்டு மகிழலாம். ஆனால் இதில் இருக்கும் சிக்கல் என்னவென்றால், அதற்கு மாதம் 49 ருபாய் கட்டணம் செலுத்தவேண்டும். கட்டணம் செலுத்தாமல் கேட்டால், ஆப்லைனில் பாடல்கள் கேட்பது, குறிப்பிட்ட அளவில் பாடல்களை ஸ்கிப் (skip) செய்தால் விளம்பரம் வருவது, உள்ளிட்ட பல தொல்லைகள் இருக்கும். இதனால் பலரும் இலவசமாக […]