நீர்வள ஆதாரங்களை பாதுகாக்க 7 பொறியாளர்கள்..!குழுவை நியமித்து உத்தரவுநீர்வள ஆதாரங்களை பாதுகாத்தல் கழகத்துக்கு 7 பேர் கொண்ட பொறியாளர்கள் குழுவை நியமனம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.