இவர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்!ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாக தேர்வு செய்யப்பட்ட 2849 நபர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கினார் முதலமைச்சர்.