1,03,769 காலியிடங்கள்:- 20,734 பணியிடங்கள் அப்ரெண்டிஸ்க்கு ஒதுக்கீடுபயிற்சி பெற்றுவர்களுக்கு (அப்ரெண்டிஸ்) 1,03,769 காலியிடங்களை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.