தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை ஐந்து மூத்த அமைச்சர்கள் நேற்று நேரில் சந்தித்து பேசினர். அப்போது அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரியில் சேர வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெற்றிபெறும் மாணவ – மாணவிகளுக்கு மருத்துவ கல்லூரியில் சேர 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான சிறப்பு மசோதா தமிழக சட்டப்பேரவையில் கடந்த 16ம் தேதி நிறைவேற்றப்பட்டது. பின்னர், தமிழக இது ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் ஒப்புதலுக்காக அந்த […]