மலையாளத்தில் களமிறங்கிய லேடி சூப்பர் ஸ்டாரின் திரில்லர் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.!தென்னிந்திய திரையுலகில் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா மலையாள திரைப்படத்தில் நடிக்க களமிறங்கிய படத்தின் அறிவிப்பு