பிரபல நடிகையின் தந்தையும், இயக்குநருமானவர் காலமானார்.!பிரபல நடிகையான சரண்யா அவர்களின் தந்தையும், பிரபல மலையாள இயக்குநருமான ஏ. பி. ராஜ் காலமானார்.