ஏ.ஆர். ரஹ்மான் கான்செர்ட் – ரூ.50,000 இழப்பீடு வழங்க உத்தரவு.!
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் "மறக்குமா நெஞ்சம்" இசை நிகழ்ச்சி தொடர்பாக, சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.