"2 ஆயிரத்து 500 கோடி நிலக்கரி ஊழல்"குற்றம் சாட்டிய அறப்போர் இயக்கம்..!!நிலக்கரி போக்குவரத்தில் 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக அறப்போர் இயக்கத்தினர் குற்றசாட்டியுள்ளனர்.