'அரபிக் குத்து' பாடலுக்கு அசத்தல் ஆட்டம் போட்ட தாத்தா.! வைரலாகும் சூப்பர் வீடியோ...பீஸ்ட் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த அரபி குத்து பாடலுக்கு முதியவர் ஒருவர் நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.