அரக்கோணம் இளைஞர்கள் கொலை.., சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்- திருமாவளவன்..!அரக்கோணம் இளைஞர்கள் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.