அரக்கோணம் இரட்டை கொலை...! காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்...! – மு.க.ஸ்டாலின்அரக்கோணம் அருகே இரு இளைஞர்கள் சாதிய வன்மத்தோடு படுகொலை செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.