இந்த ஆண்டின் முதல் பிளாக்பஸ்டர்! 100 கோடி வசூல் செய்த அரண்மனை 4!சென்னை : அரண்மனை 4 திரைப்படம் வெளியான நாளில் இருந்து தற்போது வரை 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரண்மனை 4 வசூலை முந்தியதா ஸ்டார்?முதல் நாள் வசூல் விவரம் இதோ!Aranmanai 4 vs STAR : ஸ்டார் திரைப்படம் வெளியான முதல் நாளில் அரண்மனை 4 படத்தின் முதல் நாள் வசூலை முறியடிக்க தவறியுள்ளது.