600 படுக்கைகளுடன் டெல்லி காமன்வெல்த் விளையாட்டு மைதானத்தில் கொரோனா சிகிச்சை மையம்.!டெல்லியில் உள்ள காமன்வெல்த் விளையாட்டு மைதானத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கான கொரோனா சிகிச்சை மையத்தை உருவாகியுள்ளனர்.
ஊரடங்கு தளர்வு கிடையாது – டெல்லி மந்திரி கெஜ்ரிவால் விளக்கம்!கொரோனா தாக்கம் டெல்லியில் அதிகம் உள்ளது. ஊரடங்கு தளர்வு கிடையாது என முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி.