அமெரிக்காவின் கொலரடோ மாகாண அரபாஹோ மற்றும் ரூஸ்வெல்ட் காட்டுப்பகுதியில் வரலாறு காணாத காட்டுத்தீ!அமெரிக்காவின் கொலரடோ மாகாண அரபாஹோ மற்றும் ரூஸ்வெல்ட் காட்டுப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ வரலாறு காணாத அழிவை ஏற்படுத்தியுள்ளது.