மனநலம் பாதிக்கப்பட்டவரை சித்தர் என கூறி வந்த மக்கள்.! கரூர் மாவட்ட ஆட்சியரின் அதிரடி நடவடிக்கை.!.கரூரில் மனநலம் பாதிக்கப்பட்டு, அரைநிர்வாணமாக திரிந்த ஒரு முதியவரை சாமியார் என கூறி மக்கள் வழிபட்டு வந்துள்ளனர்.