மோடியும்,அமித்ஷாவும் ஹிட்லர் போன்று நாட்டை ஆட்சி செய்வார்கள்- டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்
பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித்ஷாவும், அடால்ஃப் ஹிட்லர் போன்று நாட்டை ஆட்சி செய்வார்கள் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.