தனி ஒருவன் படத்தில் அரவிந்த் சாமி ரோலில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா.!ஜெயம் ரவியின் தனிஒருவன் படத்தில் அரவிந்த் சாமி நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது மாதவன் என்று கூறப்படுகிறது.