பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து முதல்வர் பழனிசாமி கடிதம்!தொல்லியல் பட்டயப்படிப்பு கல்வி தகுதியில் தமிழ் மொழியை சேர்த்ததற்காக, பிரதமருக்கு முதலமைச்சர் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
இனியும் மாற்றாந்தாய் மனப்போக்கை கடைப்பிடிக்க வேண்டாம் – மு.க.ஸ்டாலின்மத்திய தொல்லியல் துறை பட்டயபடிப்பில் தமிழ் மொழிக்கு அனுமதி அளிக்கப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு.
தொல்லியல் படிப்பில் இனி செம்மொழி..! சகோதரிகளுக்கும் இடம்-ம.அ.,உத்தரவுமத்திய தொல்லியல் துறை பட்டயபடிப்பில் தமிழ் மொழிக்கு அனுமதி மத்திய அரசின் மத்திய தொல்லியல்துறை உத்தரவிட்டுள்ளது.