அகரத்தில் நடந்த அகழாய்வு.. கி.பி. 17ஆம் நூற்றாண்டில் உபயோகித்த தங்க நாணயம் கண்டெடுப்பு!கி.பி 17 நூற்றாண்டில் இந்த நாணயம் உபயோகத்தில் இருந்தாக கண்டறியப்பட்டுள்ளது
முதன்முறையாக தமிழக அரசு சார்பில் அகழாய்வுப் பணிகள் தொடக்கம்.!ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை பகுதியில் தமிழக அரசு சார்பில் இன்று அகழாய்வுப் பணிகள் தொடங்கின.