மணலில் புதைக்கப்பட்ட 300வருட பழமையான சிவன் கோயிலை கண்டெடுத்த கிராமவாசிகள்.!300 ஆண்டுகள் பழமையான சிவன் கோயிலை ஆந்திராவில் நெல்லூரில் உள்ள பென்னா ஆற்றின் கரையிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.