வில்வித்தை உலகக்கோப்பை போட்டி : வெள்ளிப் பதக்கம் வென்ற தீபிகா குமாரி!சீன வீராங்கனையான ஜியாமனிடம் 0-6 என்ற கணக்கில் தோல்வியடைந்ததால் வெள்ளிப் பதக்கத்தை வென்றார் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி.