நகர்ப்புறங்களில் ஏரியா சபை,வார்டு கமிட்டி – தமிழக அரசின் அறிவிப்புக்கு மநீம தலைவர் கமல்ஹாசன் வரவேற்பு!
தமிழகத்தில் உள்ள நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் ஏரியா சபை,வார்டு கமிட்டி ஆகியவை அமைப்பதற்கான விதிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.அதன்படி,நகர்புற உள்ளாட்சி