அரியர் தேர்வு தொடர்பாக எந்த கடிதமும் AICTE சார்பில் தமிழக அரசுக்கு வரவில்லை – அமைச்சர் அன்பழகன்.!அரியர் தொடர்பாக அகில இந்திய தொழில்நுட்ப கழகம் சார்பில் எந்த கடிதமும் தமிழக அரசிற்கு வரவில்லை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
அரியரை வென்ற அரசராக முதல்வரை புகழ்ந்து ஒட்டப்பட்ட போஸ்ட்ர்.! கவனத்தை ஈர்த்த மாஸ் வசனங்கள்.!திண்டுக்கல்லில் அரியர் எழுதிய மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ் என்று கூறியதை அடுத்து நன்றி தெரிவித்து ஒட்டிய போஸ்ட்ர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.