சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு - லியோனல் மெஸ்ஸி அறிவிப்பு!அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டனும், உலகக் கால்பந்து ஜாம்பவானுமான லியோனல் மெஸ்ஸி சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
தோல்வியின் விளிம்பில் இருந்து விஸ்வரூபம் எடுத்த மெஸி! காலிறுதிக்கு முன்னேறிய அர்ஜென்டினா!ஆட்டத்தின் 79-வது நிமிடம் வரை 0-2 என்ற கோல் கணக்கில் எகிப்து அணி முன்னிலையில் இருந்தது. இறுதி 11 நிமிடங்களில் அர்ஜென்டினா நிகழ்த்திய அற்புதம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.