மோசடி வழக்கில் அர்ஜென்டினா துணை ஜனாதிபதிக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனைமோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு அர்ஜென்டினா துணை ஜனாதிபதிக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.