சால்ட் பே எப்படி உலகக் கோப்பையைத் தொட முடியும்! விசாரணை நடத்தும் FIFA.!சால்ட் பே எப்படி ஆடுகளத்திற்கு வந்தார், எப்படி உலகக் கோப்பையைத் தொட்டார் என்பது குறித்து ஃபிஃபா விசாரிக்கிறது.
FIFA Champion:உலகக் கோப்பை கால்பந்து சாம்பியன் பட்டம் வென்றது அர்ஜென்டினாஉலகக் கோப்பை கால்பந்து 2022 இன் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் மோதின.