FIFA WorldCup2022: போலந்தை வீழ்த்தி 5 ஆவது முறையாக நாக் அவுட்-க்கு முன்னேறிய மெஸ்ஸியின் அர்ஜென்டினா.!ஃபிஃபா உலகக்கோப்பையில் போலந்து அணியை வீழ்த்தி 5ஆவது முறையாக நாக் அவுட் சுற்றுக்கு அர்ஜென்டினா முன்னேறியுள்ளது.