கோப்பா அமெரிக்கா 2024: அர்ஜென்டினாவுக்கு முதல் வெற்றி ..! 2-0 என கனடாவை வீழ்த்தி அபாரம்!கோப்பா அமெரிக்கா: 2 வருடங்களுக்கு பிறகு இன்று கோப்பா அமெரிக்கா தொடரானது தொடங்கப்பட்டது, அதில் முதல் போட்டியில் அர்ஜென்டினா அணியும், கனடா அணியும் மோதியது.