கட்டுக்கடங்காத ரசிகர் கூட்டம்.! ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்ட அர்ஜென்டினா வீரர்கள்.!அர்ஜென்டினாவில் கால்பந்தாட்ட வீரர்கள் உலக கோப்பையை வென்று அணிவகுத்து சென்றபோது கூட்டம் அதிகமானதால் ஹெலிகாப்டர் மூலமாக வீரர்கள் மீட்கப்பட்டனர்.