விவசாயத்தில் ஈடுபட போகும் பிரபல தமிழ் நடிகர் !
கடந்த சில வருங்களாக நடிகர் நடிகர் ஆரி விவசாயிகள் பிரச்னைக்காக போராடி வருகிறார். அதுகுறித்து அவ்வப்போது நிறைய மக்களிடம் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார். நடிகர் ஆரி, அண்மையில் விவசாயத்தை முன்னிறுத்தி நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். அதில் நடிகர் சிவகார்த்திகேயனும் கலந்து